பிரபல நடிகையுடன் ப்லைட்-ல் தளபதி விஜய்! இணையத்தில் வைரலாகி வரும் போட்டோஸ்
தளபதி விஜய்
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் தளபதி விஜய், இவர் தற்போது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
பெரிய எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் நடந்த வந்த இப்படத்தின் ஷூட்டிங்கில் பல முக்கிய நட்சத்திரங்களும் அவருடன் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது பிரபல நடிகை வரலக்ஷமி சரத்குமார் அவரின் சமுக வலைதள பக்கத்தில் தளபதி விஜய்யுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார்.
வரலக்ஷமி சரத்குமார்
மேலும் அந்த புகைப்படங்கள் குறித்து சுவாரஸ்யமான விஷயத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். இதுவரை இதுபோல் விமானத்தில் பயணித்து இல்லை என்றும், தளபதி விஜய்யின் அருகில் அமர்ந்து பயணித்தேன்.
அவருடன் ப்லைட்-ல் அரட்டை அடித்து பேசி சிரித்து வந்தாக பதிவிட்டு இருக்கிறார் வரலக்ஷமி சரத்குமார்.
Never had such a good flight to hyd...haha my favoriteeeeeeee #Thalapathy @actorvijay right next to me..whaatteew day...thank u @Jagadishbliss heheheh....so much fun...ludo..laughter..chit chat..perfect flight..perfect day.. pic.twitter.com/dX9cDLdtw1
— ????????? ??????????? (@varusarath5) August 31, 2022
ப்ரின்ஸ் திரைப்படத்தை பெரிய தொகை கொடுத்து வாங்கிய பிரபல தொலைக்காட்சி