தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் தளபதி விஜய் ! அரசியல் பிரவேசத்தின் தொடக்கமா?
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
தொடர்ந்து திரைப்படங்களின் மூலம் உச்சம் தொட்டு வரும் தளபதி விஜய் விரைவில் அரசியலியிலும் உச்சம் தொட பார்க்கிறாரோ என்னமோ!
அந்த வகையில் தமிழகத்தில் சமீபத்தில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் சிலர் போட்டியிட்டனர்.
மேலும் இதில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளனர். அவர்களை நடிகர் விஜய் சமீபத்தில் பனையூரில் உள்ள VMI அலுவலகத்தில் சந்தித்துள்ளார்.
அப்போது அவர்கள் அனைவருடன் தளபதி விஜய் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
மீண்டும் முடிவை மாற்றிய ட்ரம்ப்... மத்திய கிழக்கு நாடுகள் ஒப்புக்கொண்டதாகவும் அறிவிப்பு News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu