ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் யேசுதாஸ்.. அவரா இது?

By Dhiviyarajan Feb 09, 2023 12:00 PM GMT
Report

விஜய் யேசுதாஸ்

புகழ்பெற்ற திரைப்பட பின்னணி பாடகர் யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸ். இவரும் தனது தந்தையை போலவே சிறந்த பாடகராக வலம் வருகிறார்.

இவர் 2015 -ம் ஆண்டு வெளியான 'மாரி' படத்தில் வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்களிடமும் பாராட்டு பெற்றார். இதையடுத்து விஜய் யேசுதாஸ் "படைவீரன்" படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது இவர் மலையாள படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 10 ம் வகுப்பு படிக்கும் சின்மயி நாயர் என்ற மாணவி தான் இயக்குகிறார்.

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன விஜய் யேசுதாஸ்.. அவரா இது? | Vijay Yesudas Latest Photos

புகைப்படம்

சோசியல் மீடியா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ள விஜய் யேசுதாஸ், தற்போது மாஸ்ஸான கெட்டப்பில் போட்டோஷூட் எடுத்து அதை இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ’அவரா இது?’ என்று வியந்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படங்கள்.

வைரலாகும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.. எப்படி இருக்குனு பாருங்க

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US