விஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா

vijay youth movie saheen khan
By Kathick Jun 13, 2021 07:30 AM GMT
Report

வின்சென்ட் செல்வா இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் 2002ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் யூத்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விவேக், விஜயகுமார், மணிவண்ணன், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

மேலும் யூத் திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷாஹீன் கான் என்பவர் நடித்திருந்தார்.

இவர் ஹிந்தியில் வெளியான பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ஷாஹீன் கான் தற்போதைய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், யூத் படத்தில் நடித்த நடிகையா இவர், என கேட்ட வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்..  

விஜய்யுடன் யூத் படத்தில் நடித்த கதாநாயகியை நியாபகம் இருக்கா - இப்போது எப்படி இருக்காங்க தெரியுமா | Vijay Youth Movie Actress Latest Pic


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US