மறைந்த நடிகர் விஜயகாந்துடன் நடிகர் அஜித்.. Rare வீடியோ..

By Kathick Dec 29, 2023 08:30 AM GMT
Report

விஜயகாந்த் மறைவு

நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்தின் மரணம் தமிழக மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

சினிமா துறையிலும் சரி, அரசியல் துறையிலும் சரி பல சாதனைகளை படைத்த இவர் இன்று நம்முடன் இல்லை என தமிழக மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இன்று மாலை இவருடைய உடலை அடக்கம் செய்ய போகிறார்கள்.

மறைந்த நடிகர் விஜயகாந்துடன் நடிகர் அஜித்.. Rare வீடியோ.. | Vijayakanth Ajith Rare Video

கோயம்பேட்டில் உள்ள தேமுதிக-வின் அலுவலத்தில் தான் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் தற்போது நடைபெற்று வருகிறது.

அஜித்திடம் பேசிய விஜயகாந்த்

விஜயகாந்தின் அன்ஸீன் வீடியோ அல்லது புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டே இருக்கிறது.

மறைந்த நடிகர் விஜயகாந்துடன் நடிகர் அஜித்.. Rare வீடியோ.. | Vijayakanth Ajith Rare Video

அந்த வகையில் நடிகர் அஜித் மற்றும் கேப்டன் விஜயகாந்த் இருவரும் பேசிக்கொள்ளும் அன்ஸீன் Rare வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. திரையுலகில் அஜித் மதிக்கும் நபர்களில் முக்கியமான ஒருவர் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US