குடும்பத்துடன் பிறந்தநாளை சிம்பிளாக கொண்டாடிய விஜயகாந்த்- வெளிவந்த புகைப்படங்கள்
வெள்ளை நிறம் இல்லை என்றாலும் சினிமாவில் நடித்து சாதிக்கலாம் என நிரூபித்தவர் நடிகர் விஜயகாந்த்.
அவர் நடித்த படங்கள் இப்போதும் மக்களால் அதிகம் பார்க்கப்படுகிறது, பல படங்களில் நாட்டின் பல விஷயங்களின் புள்ளி விவரங்கள் எல்லாம் அவரது படங்களில் அதிகம் இருக்கும்.
சினிமாவில் வெற்றி காணும் போதே அரசியலில் இறங்கி மக்களுக்கு உதவ களமிறங்கினார்.
ஆனால் அவரது அரசியல் பயணம் சினிமா போல் ஜொலிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். இன்று விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள், பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள்.
இந்த நிலையில் தனது குடும்பத்துடன் சிம்பிளாக விஜயகாந்த் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
வறுமை ஒழிப்பு தினம் - தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் சாலிகிராமத்தில் உள்ள தனது இல்லத்தில் குடும்பத்தினருடன் எளிய முறையில் கொண்டாடினார்.#வறுமை_ஒழிப்பு_தினம் pic.twitter.com/8pwxNAVnw9
— Vijayakant (@iVijayakant) August 25, 2021
இறுதிச் சடங்கில் கண்ணீர் விடாதது ஏன்? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த ஜானகியின் பேத்தி அப்சரா Manithan
நிலத்தை விற்று லண்டனுக்கு படிக்க வந்த இந்திய மாணவி: கத்தியால் குத்தி படுகொலை: சிக்கிய சிசிடிவி News Lankasri
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu