நடிகர் விஜயகாந்தின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம்

family premalatha vijayakanth daughter in law vijaya prabhakaran
By Kathick Feb 17, 2022 04:24 PM GMT
Report
125 Shares

ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் என பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த்.

அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதை குறைத்து கொண்டார்.

அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதனால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.

விஜயகாந்த் மற்றும் பிரேமலதாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் இளைய மகன் விஜயப்ரபாகரன் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், விஜயப்ரபாகரன் மற்றும் அவரது மனைவி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் விஜயகாந்தின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. இதோ அழகிய ஜோடியின் புகைப்படம் | Vijayakanth Daughter In Law


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US