ராஜா ராணி படத்தில் நடிக்கவிருந்த விஜயகாந்த், இதுவரை யாருக்கும் தெரியாத தகவல்

Vijayakanth Rewind
By Tony Jan 26, 2022 03:38 AM GMT
Report

 தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது.

இந்நிலையில் விஜயகாந்த் உச்சத்தில் இருக்கும் போதே அரசியலில் வந்து வெற்றியும் பெற்றார்.

இவர் நடிப்பில் பல வருடங்களுக்கு முன்பு ராஜா ராணி என்ற படத்தில் நடிப்பதாக இருந்தார். ஆனால், ஒரு சில காரணங்களால் அப்படத்தில் விஜயகாந்த் நடிக்க முடியாமல் போனது.

அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு இயக்குனர் அட்லீ இதே டைட்டிலில் தன் முதல் படத்கை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US