மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை.. நடிகர் விஜயகாந்த் செய்த விஷயம்

By Kathick 2 வாரங்கள் முன்
Report
205 Shares

விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த நட்சத்திரங்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் தற்போது உடல்நல குறைவு காரணமாக படங்களிலும், அரசியலிலும் ஈடுபடுவதில்லை.

ஆனால், தன்னுடைய ரசிகர்கள் மற்றும் தொடர்கள் இருவரையும் வருடத்தில் இரு முறையாவது நேரில் சந்தித்துவிடுகிறார். நடிகர் விஜயகாந்த் சினிமாவில் கஷ்டப்பட்ட பலருக்கும் உதவி செய்துள்ளார்.

மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை.. நடிகர் விஜயகாந்த் செய்த விஷயம் | Vijayakanth Money Helps For Popular Actress Death

அப்படி ஒரு முறை நடந்த சம்பவம் தான் இது. திரையுலகில் பாடகியும், பிரபல நடிகையுமானவர் தேனி குஞ்சரம்மாள். இவர் மரணடைத்தபோது இவருடைய இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லாமல் அவருடைய குடும்பம் தவித்துள்ளது.

குடும்பத்திற்கு செய்த உதவி

இதை எப்படியோ கேள்விப்பட்ட நடிகர் விஜயகாந்த், பிரபல நடிகர் மீசை ராஜேந்திரனை அழைத்து, குஞ்சரம்மாள் மரணத்தின் செலவுக்கு இந்த பணத்தை கொடுத்துவிடு என ரூ. 10 ஆயிரத்தை கொடுத்து அனுப்பியுள்ளார்.

மரணமடைந்த நடிகை! இறுதி சடங்கிற்கு கூட பணம் இல்லை.. நடிகர் விஜயகாந்த் செய்த விஷயம் | Vijayakanth Money Helps For Popular Actress Death

கஷ்டத்தில் இருந்த குஞ்சரம்மாள் குடும்பத்திற்கு விஜயகாந்த் உதவியது குறித்து நடிகர் மீசை ராஜேந்திரன் பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US