நடிகர் விஜயகாந்தின் திருமண புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடியின் புகைப்படம்
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் இருவரையும் தாண்டி தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் விஜயகாந்த்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு சென்ற விஜயகாந்த் பின் உடல்நல குறை காரணமாக மருத்துவ சிகிச்சையில் இருந்து வந்தார். சமீபத்தில் கூட விஜயகாந்தின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளிவந்து அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்தது.
உடல் மெலிந்துபோய் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியுள்ளார். மீண்டும் பழைபடி அவர் எப்போது எழுந்து வருவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.
விஜயகாந்த் - பிரேமலதா
நடிகர் விஜயகாந்த் கடந்த 1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு இரு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில், விஜயகாந்த் - பிரேமலதாவின் திருமண புகைப்படம் வெளியாகியுள்ளது. ரசிகர்கள் இதுவரை பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

Ethirneechal: அறிவுக்கரசியை சின்னாபின்னமாக்கிய தர்ஷினி! ஈஸ்வரியின் போனை கைப்பற்றிய மருமகள்கள் Manithan

உக்ரைனுக்கு எதிராக மீண்டும் அதிரடி முடிவெடுத்த கிம் ஜோங் உன்... 100,000 வீரர்கள் தயார் News Lankasri

அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
