இளம் வயதில் விஜயகாந்துக்கு கோட் போட்டுவிடும் அவர் மனைவி பிரேமலதா.. ரொமான்டிக் புகைப்படம்
விஜயகாந்த்
80ஸ், 90ஸ்-களில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் கேப்டன் விஜயகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன் ஆகிய படங்கள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது
அரசியலில் களம்புங்குந்த விஜயகாந்த், சினிமாவில் நடிப்பதை குறைத்துக்கொண்டார். அதன்பின், முழு நேரம் அரசியலில் கவனம் செலுத்து துவங்கிய விஜயகாந்த் மொத்தமாக படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டார். இதன்பின் உடல்நலம் சரியில்லாமல் போக தற்போது முழுமையாக மருத்துவ கவனத்தில் இருந்து வருகிறார்.
ரொமான்டிக் புகைப்படம்
விரைவில் மீண்டும் பழையபடி கம்பிரமாக வருவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நடிகர் விஜயகாந்துக்கு அவருடைய மனைவி பிரேமலதா கோட் போட்டு விடும் அழகிய ரொமான்டிக் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்..