நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு - எவ்வளவு தெரியுமா
நடிகர் விஜயகாந்த்
தனது கம்பீரமான நடிப்பினால் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதின் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவர் நடிகர் விஜயகாந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த ரமணா, ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ஊமை விழிகள் உள்ளிட்ட பல படங்கள் இன்றும் நம் மனதில் இருந்து நீங்கா இடத்தை பிடித்துள்ளது.
அரசியலில் களமிறங்கிய விஜயகாந்த் கொஞ்சம் கொஞ்சமாக சினிமாவில் இருந்து விலக ஆரம்பித்தார்.

ஒரு கட்டத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டவுடன் முழுமையாக சினிமாவில் இருந்து விலகிவிட்டார்.
மேலும், தற்போது விஜய் ஆன்டனி நடித்து வரும் மழை பிடிக்காத மனிதன் படத்தின் மூலம் மீண்டும் நடிக்கவந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முழு சொத்து மதிப்பு
இந்நிலையில், நடிகர் விஜயகாந்தின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 45 - 50 கோடி இருக்கும் என்றும் தகவல் தெரிவிக்கின்றனர்.
இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரை வட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.
ஏமனில் பெரிம் தீவை கைப்பற்றிய ஹவுதிகள் - உலகளாவிய எண்ணெய் போக்குவரத்துக்கு அச்சுறுத்தல் News Lankasri
வக்ர நிலையில் உத்திரட்டாதிக்குள் நுழையும் சனி: இந்த ராசிகளின் வாழ்க்கையில் 2027 வரை ஏற்றம் தான்! Manithan