கேப்டன் விஜயகாந்தின் மருமகளை பார்த்துள்ளீர்களா.. அழகிய ஜோடி ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படம்
கேப்டன் விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசனை தாண்டி தனக்கென்று தனி இடத்தை பிடித்து முன்னணி நட்சத்திரமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் கேப்டன் விஜயகாந்த்.
இவர் நடிப்பில் வெளிவந்த ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், ரமணா, அசுரன், நரசிம்மா என பல திரைப்படங்கள் நம் மனதில் இருந்து நீங்க இடத்தை பிடித்துள்ளது.
அரசியல் பிரவேசத்திற்கு பின் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட விஜயகாந்த், அதன்பின் உடல்நல குறைவின் காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை முழுமையாக நிறுத்திவிட்டார். சில மாதங்களுக்கு முன்பு கூட மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைக்கு பின் நலமுடன் வீடு திரும்பினார்.
மழை பிடிக்காத மனிதன் எனும் படத்தின் மூலம் நடிகர் விஜயகாந்த் மீண்டும் நடிக்க வந்துள்ளார் என்று சமீபத்தில் தகவல் வெளிவந்தது. அதை அப்படத்தின் இயக்குனர் விஜய் மில்டன் உறுதி செய்தார்.
விஜயகாந்தின் மகன், மருமகள்
நடிகர் விஜயகாந்திற்கு ஷண்முகபாண்டியன், விஜய பிரபாகரன் என இரு மகன்கள் உள்ளனர். இதில், இரண்டாவது மகன் விஜய பிரபாகரனுக்கு சில ஆண்டுகளுக்கு முன் கீர்த்தனா என்பவருடன் நிச்சையாதார்த்தம் நடைபெற்றது. ஆனால், இதுவரை இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. கீர்த்தனா விரைவில் விஜயகாந்த் வீட்டிற்க்கு மருமகள் ஆவார் என கூறப்படுகிறது.
இந்நிலையில், அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துகொண்ட அழகிய ஜோடியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..

ரீல்ஸ் எடுப்பதற்காக கொலை செய்த சிறுவர்கள் - திருமணத்திற்கு வந்த இளைஞருக்கு நேர்ந்த சோகம் IBC Tamilnadu

ரோல் மொடலாக விராட் கோலி.., தினமும் 12 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற பெண் News Lankasri

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகம் இப்படித்தான் இருக்கும் - வெளியான புகைப்படங்கள் News Lankasri

11 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை - மேற்கிந்திய தீவுகள் அணி கிரிக்கெட் வீரர் மீது புகார் IBC Tamilnadu

பார்த்தவுடன் வாயை பிளக்க வைத்த நடிகை மதுபாலாவின் மகள்கள்- இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா? Manithan
