உயிரை பணயம் வைத்து நடிகர் விஜயகாந்த் செய்த ஸ்டண்ட்.. வெளிவந்த படப்பிடிப்பு புகைப்படங்கள்
விஜயகாந்த்
தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்த முன்னணி நடிகர்களில் ஒருவர் விஜயகாந்த். இவர் அரசியலில் இறங்கிய பிறகு, படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார்.
பின், உடல்நலம் சரியில்லாமல் போகத் துவங்கியதன்னால் நடிப்பதில் இருந்து முழுமையாக ஓய்வு பெற்றுவிட்டார். சமீபத்தில் கூட, நடிகர் விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை நடந்தது.
டூப் போடாமல் செய்த ஸ்டண்ட்
மேலும், தற்போது உடல்நலத்துடன் வீடு திரும்பியுள்ளார் விஜயகாந்த். இந்நிலையில், பல ஆண்டுகளுக்கு முன் விஜயகாந்த் நடித்த சேதுபதி IPS படத்திற்காக மணிக்கூண்டின் மேல் ஏறி, டூப் போடாமல் ஸ்டண்ட் செய்திருந்தார்.
அந்த படப்பிடிப்பின் புகைப்படங்களை, அப்படத்தின் தயாரிப்பாளரின் பேத்தி, தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, அந்த படத்தை நினைவுகூர்த்துள்ளார்.




தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri
