நீ ஹீரோவா என சிரித்த நண்பர்கள்.. பொங்கி எழுந்த விஜயகாந்த்! வைராக்யத்துடன் ஹீரோ ஆன பிரபல நடிகர்

Kollywood Vijayakanth Livingston Rewind
By Parthiban.A Jan 06, 2022 04:30 PM GMT
Report

சினிமா துறையில் ஹீரோ ஆக வேண்டும் என அதிகம் பேர் கனவு கண்டாலும் அந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைத்துவிடாது. திறமை, உழைப்போடு, அதிர்ஷ்டமும் இருந்தால் தான் இந்த துறையில் ஜொலிக்க முடியும்.

தற்போது பிரபல நடிகர் லிவிங்ஸ்டன் தான் ஹீரோ ஆன விஷயம் பற்றி பேசி இருக்கிறார். அவர் ஒருமுறை விஜயகாந்த் மற்றும் சிலர் உடன் ரயிலில் சென்றுகொண்டிருந்தாராம். அப்போது தான் ஹீரோவாக நடிக்க விரும்புவதாக லிவிங்ஸ்டன் கூறி இருக்கிறார்.

அதை கட்டு மற்றவர்கள் சிரித்துவிட்டார்களாம். அதை பார்த்து விஜயகாந்த் அவர்களை கண்டித்து இருக்கிறார். அவர்கள் சிரித்ததால் அதையே வைராக்கியமாக வைத்துக்கொண்டு அவர் ஹீரோவாக நடித்து காட்டவேண்டும் என முனைப்போடு நடித்து இருக்கிறார்.

இந்த சம்பவம் பற்றி இத்தனை வருடங்கள் கழித்து தற்போது ஒரு பேட்டியில் லிவிங்ஸ்டன் தெரிவித்து இருக்கிறார். 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US