இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜயகாந்தின் மிரட்டலான புகைப்படம்!..இதோ பாருங்க

By Dhiviyarajan Sep 27, 2023 10:26 AM GMT
Report

விஜயகாந்த்

தமிழ் சினிமாவில் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்டவர் தான் நடிகர் கேப்டன் விஜயகாந்த்.

இவர் நடித்த படங்களில் சாதி மற்றும் அரசியல் கருத்துக்களை குறித்து பேசி வெகுவாக ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.

விஜயகாந்த் சினிமாவில் மட்டுமின்றி அரசியலிலும் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாகினார். தற்போது விஜயகாந்த் உடல்நலக் குறைவால் இப்போது வீட்டிலேயே முடங்கிவிட்டார்.

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜயகாந்தின் மிரட்டலான புகைப்படம்!..இதோ பாருங்க | Vijayakanth Unseen Photos

புகைப்படம்

இந்நிலையில் நடிகர் விஜயகாந்தின் படத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோஷூட் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.  

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜயகாந்தின் மிரட்டலான புகைப்படம்!..இதோ பாருங்க | Vijayakanth Unseen Photos

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜயகாந்தின் மிரட்டலான புகைப்படம்!..இதோ பாருங்க | Vijayakanth Unseen Photos

இதுவரை யாரும் பார்த்திராத நடிகர் விஜயகாந்தின் மிரட்டலான புகைப்படம்!..இதோ பாருங்க | Vijayakanth Unseen Photos

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US