தன்னை மோசமாக பேசிய வடிவேலுவிற்காக விஜயகாந்த் செய்த விஷயம்- என்ன செய்தார் பாருங்க

By Yathrika Dec 29, 2023 10:00 AM GMT
Report

விஜயகாந்த்

கேப்டன், கேப்டன், விஜயகாந்த் என தமிழ்நாடே 2 நாட்களாக புலம்பி வருகிறது. கோடான கோடி ரசிகர்கள், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என விஜயகாந்தை கடைசியாக காண வந்துகொண்டே இருக்கிறார்கள். 

ஆனால் அவரை நல்லபடியாக அடக்கம் செய்யும் நேரமும் வர பலரால் அவரை கடைசியாக நேரில் காண முடியவில்லை. 

தேமுதிக அலுவலகத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது. 


வடிவேலு-விஜயகாந்த்

அவரின் மறைவு செய்தி வெளியானதில் இருந்து இதற்கு முன் விஜயகாந்த் செய்த நல்ல விஷயங்கள் குறித்து நிறைய தகவல்கள் வருகின்றன. நடிகர் வடிவேலு தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் கேப்டன் விஜயகாந்த் பற்றி தரக்குறைவாக பேசிய விஷயம் நாம் அனைவரும் அறிந்தது தான். 


ஆனால் இதனை கேள்விப்பட்ட விஜயகாந்த், வடிவேலு மீது கோபமே படவில்லை, அதற்கு மாறாக யாரும் வடிவேலுவை தரக்குறைவாக பேச வேண்டாம் என பிரச்சார நேரத்திலேயே அனைவரிடமும் கூறி இருக்கிறார். 

அதோடு தேர்தலுக்கு பின் வடிவேலு நடிக்காமல் இருந்த போது விஜயகாந்த் அவர்களே நிறைய தயாரிப்பாளர்களிடம் அவரை நடிக்க வைக்க கூறி ரெக்கமெண்ட் செய்துள்ளார். 

தன்னை மோசமாக பேசிய வடிவேலுவிற்காக விஜயகாந்த் செய்த விஷயம்- என்ன செய்தார் பாருங்க | Vijayakanth Want Vadivelu To Do This

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US