தனது இரு பிள்ளைகள், மனைவியுடன் நடிகர் விஜயகாந்த்.. அழகிய குடும்ப புகைப்படம்
தமிழ் சினிமாவில் ஆனஸ்ட் ராஜ், சத்ரியன், கேப்டன் பிரபாகரன், சின்ன கவுண்டர் என பல ப்ளாக் பஸ்டர் படங்களை கொடுத்தவர் நடிகர் விஜயகாந்த்.
அரசியலில் கவனம் செலுத்த துவங்கிய விஜயகாந்த், சில திரைப்படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்.
ஆனால், அதன்பின் உடல்நிலை சரியில்லாமல் போனதனால், சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார்.
மேலும், விரைவில் இவர் மீண்டும் தமிழ் திரையுலகில் நடிக்க வருகிறார் என்று செய்திகள் உலா வருகிறது.
நடிகர் விஜயாகாந்த், 1990ஆம் ஆண்டு பிரேமலதா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் விஜயகாந்த் தனது மனைவி, இரு பிள்ளைகளுடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..
