நடிகர் விஜயகாந்தின் மகன் இப்படியொரு விஷயம் செய்கிறாரா?- வைரலாகும் புகைப்படங்கள்

By Yathrika Oct 13, 2022 12:10 PM GMT
Report

நடிகர் விஜயகாந்த்

தமிழ் சினிமா மற்றும் தமிழக அரசியல் மிகவும் மிஸ் செய்யும் ஒரு பிரபலம். சினிமாவில் இருந்தபோதும் தேசப்பற்றை வெளிப்படுத்தும் விதமாக படங்கள் நடித்தவர்.

அரசியலில் இறங்கிய போதும் மக்களுக்கு உதவி செய்து அவர்களுக்காக நிறைய விஷயங்களுக்கு குரல் கொடுத்தவர்.

இப்போது அவர் உடல்நிலை சரியில்லாமல் வீட்டிலேயே முடங்கியிருப்பது அனைவருக்கும் வருத்தமே. இவரது ஒரு மகனான சண்முக பாண்டியன் சினிமாவில் களமிறங்கியுள்ளார். இன்னொரு மகன் விஜய பிரபாகரன் அப்பாவை போல அரசியலில் இருக்கிறார்.

நடிகர் விஜயகாந்தின் மகன் இப்படியொரு விஷயம் செய்கிறாரா?- வைரலாகும் புகைப்படங்கள் | Vijayakantha Son Vijaya Prabakaran Latest Video

விஜய பிரபாகரன்

அரசியலில் ஈடுபட்டு வரும் பிரபாகரனுக்கு வீட்டு விலங்குகளை வளர்ப்பதில் அதிக ஆர்வம் உள்ளதாம். நாள், கிளி போன்ற உயிரினங்களை வளர்த்து வருகிறார்.

சமீபத்தில் அவர் வளர்க்கும் கிளி கூட கேப்டன் கேப்டன் என்று கூறும் வீடியோ வெளியாக செம வைரலாகி இருந்தது. 

நடிகர் விஜயகாந்தின் மகன் இப்படியொரு விஷயம் செய்கிறாரா?- வைரலாகும் புகைப்படங்கள் | Vijayakantha Son Vijaya Prabakaran Latest Video

நடிகை தேவதர்ஷினியின் கணவர் சேத்தனா இது?- பல வருடங்களுக்கு பிறகு சூப்பர் நிகழ்ச்சிக்கு வந்த பிரபலம் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US