நடிகர் விஜயகுமாரின் மகள்களில் இந்த பிரபலம் பிக்பாஸ் 7வது சீசனில் வருகிறாரா?- யார் தெரியுமா?
விஜயகுமார்
நடிகர் விஜயகுமாருக்கு இரண்டு திருமணம் நடந்ததும், அவருக்கு மகள்களும் ஒரு மகனும் இருப்பது நாம் அனைவருக்குமே தெரிந்த விஷயம்.
அவர்களது மகள்களில் நடிகை ஸ்ரீதேவி தேவதையை கண்டேன், தித்திக்குதே போன்ற படங்களில் நடித்து 90ஸ் கிட்ஸ்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார்.
ஜவான் படத்திற்கு கோடியில் சம்பளம் பெற்றுள்ள இயக்குனர் அட்லீயின் முழு சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
ப்ரீதாவும் சில படங்கள் நடித்துள்ளார், மற்ற மகள்கள் அவ்வளவாக சினிமாவில் ரீச் பெறவில்லை.
ப்ரீத்தா சொந்தமாக டப்பிங் ஸ்டூடியோ வைத்துள்ளார், ஸ்ரீதேவி தெலுங்கு ரியாலிட்டி நிகழ்ச்சியில் எண்ட்ரீ கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் 7
இந்த நிலையில் நடிகர் விஜயகுமாரின் மகள்களில் ஒருவர் பிக்பாஸ் 7வது சீசனில் கலந்துகொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் யார் என்றால் நடிகை ஸ்ரீதேவி தானாம், இப்படியொரு தகவல் சமூக வலைதளங்களில் வலம் வர நடிகையின் தரப்பில் எந்த ஒரு மறுப்பும் இதுவரை வரவில்லை.
அதேபோல் கனா காணும் காலங்கள் புகழ் யுதன் பாலாஜி பெயரும் தற்போது பிக்பாஸ் 7வது சீசன் போட்டியாளர்கள் லிஸ்டில் வருகிறது.

பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! விரட்டி விரட்டி வெட்டிய கும்பல் Manithan
மகளுக்கு திருமணம்... முதலமைச்சர் விஜயை குடும்பத்துடன் சென்று அழைத்த குஷ்பு - படு வைரலாகும் புகைப்படங்கள் Manithan