Survivor Tamil: ஒரு கோடி ரூபாய் ஜெயித்த சர்வைவர் டைட்டில் வின்னர் இவர்தான்!
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் தமிழ் ஷோ நேற்றோடு முடிவுக்கு வந்திருக்கிறது. கிராண்ட் ஃபினாலேவில் மொத்தம் மூன்று போட்டியாளர்கள் களத்தில் இருந்தனர்.
விஜயலக்ஷ்மி, வனேசா மற்றும் சரன் ஆகியோர் தான் கடைசி மூன்று பேராக களத்தில் இருந்தனர். மற்ற போட்டியாளர்கள் ஜூரியாக வந்தனர். யாருக்கு டைட்டில் என்பதை முடிவு செய்ய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது.
இறுதியில் விஜயலக்ஷ்மி தான் டைட்டிலை ஜெயித்து இருக்கிறார். அதை அர்ஜுன் அறிவித்ததும் அவர் எமோஷ்னல் ஆகி இருக்கிறார். மற்ற போட்டியாளர்கள் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்தனர். 90 நாட்கள் சர்வைவர் தீவில்
டைட்டில் ஜெயித்திருக்கும் விஜயலக்ஷ்மிக்கு ஒரு கோடி ருபாய் பரிசாக வழங்கப்பட்டு இருக்கிறது.
Bang Bang Bangggggggg.... ?
— Zee Tamil (@ZeeTamil) December 12, 2021
Annndddd The Winner is @vgyalakshmi ...?? . The Supermom becomes the sole Survivor... #SurvivorTamil #Survivor #SurvivorFinale #ZeeTamil #GrandFinale #சர்வைவர் #Kombargal #ActionKingArjun #Vijayalakshmi pic.twitter.com/0w6UulWHpS
90 days of Struggle, Pain, Hardwork, Bond, Emotions and lots of action comes to an end... Until Next time.. Let us survive to be a Survivor ! #SurvivorTamil #Survivor #SurvivorFinale #ZeeTamil #GrandFinale #சர்வைவர் #Kombargal #ActionKingArjun pic.twitter.com/rvY0zJQzVH
— Zee Tamil (@ZeeTamil) December 12, 2021