விஜயலக்ஷ்மியின் கணவர் பெரோஸ் வாங்கிய சொகுசு பைக்! விலையை கேட்டால் அதிர்ச்சி நிச்சயம்
விஜயலக்ஷ்மி
சென்னை 28, அஞ்சாதே, வெண்ணிலா உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பவர் விஜயலக்ஷ்மி. அவர் பண்டிகை பட புகழ் இயக்குனர் பெரோஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது ஒரு மகனும் இருக்கிறார்.
விஜயலக்ஷ்மி தற்போது திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் அவ்வப்போது டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதுமட்டுமின்றி அவரது சொந்த youtube சேனலில் அவரது பர்சனல் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
சொகுசு பைக்
தற்போது விஜயலக்ஷ்மி அவரது கணவர் பெரோஸ் வாங்கி இருக்கும் சொகுசு பைக்கில் லாங் ரைடு சென்று இருக்கின்றனர். அதன் புகைப்படத்தை அவரே வெளியிட்டு இருக்கிறார்.
விஜயலட்சுமியின் கணவர் வைத்திருக்கும் பைக் தான் பலரது கவனத்தை ஈர்த்து இருக்கிறது. Triumph Rocket என்ற் அதன் விலை சுமார் 23 லட்சம் ருபாய் என்பது குறிப்பிடத்தக்கது.