நடிகை விஜயலட்சுமியா இது, அந்த விசேஷத்தில் எப்படி உள்ளார் பாருங்க- செம சூப்பர்
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை 28 படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை விஜயலட்சுமி.
அதன்பின் தொடர்ந்து 14 படங்களுக்கு நடித்துள்ள அவர் பண்டிகை என்ற படம் மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். பின் 2018ம் ஆண்டு நாயகி என்ற தொடரில் நடித்தார்.
பின் பிக்பாஸ் 2வது சீசன், Mr&Mrs சின்னத்திரை, டும் டும் டும் சீரியல், பிக்பாஸ் 4ல் சிறப்பு விருந்தினர், சர்வைவர் ஷோ என தொடர்ந்து சின்னத்திரையில் கலக்கி வந்தார்.
கடைசியாக அவர் பங்குபெற்ற சர்வைவர் ஷோவின் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு ரூ. 1 கோடி பரிசு தொகை ஜெயித்தார்.
இந்த நேரத்தில் சர்வைவர் ஷோவில் இருந்து வெளியேறிய அவர் தனது இன்ஸ்டாவில் சீமந்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் மிகவும் அழகிய புகைப்படம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.