விஜயதேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. நல்லா இருக்கா? இல்லையா?

By Kathick Aug 24, 2022 10:50 AM GMT
Report

லைகர்

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள திரைப்படம் லைகர். இப்படத்தில் இவருடன் இணைந்து மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன், அனன்யா பாண்டே என பல நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள்.

விஜயதேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. நல்லா இருக்கா? இல்லையா? | Vijaydeverakonda Liger Movie First Review

பெரும் எதிர்பார்ப்பில் நாளை வெளியாகவுள்ள இப்படம் வெற்றிபெறுமா? என்ற கேள்வி பலருடைய மனதில் உள்ளது.

முதல் விமர்சனம்

இந்நிலையில், இப்படத்தின் முதல் விமர்சனத்தை வெளிநாட்டு தணிக்கை குழுவின் உறுப்பினர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

விஜயதேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. நல்லா இருக்கா? இல்லையா? | Vijaydeverakonda Liger Movie First Review

அதன்படி, " படம் மாஸாக இருக்கிறது. விஜய் தேவரகொண்டா படத்தை தாங்கி நிற்கிறார். ஒன் மேன் ஷோ. ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் எதிர்பார்க்காத ஒன்று. டெரிஃபிக் ஆக்ஷன் & இயக்கம். மற்றபடி படம் ஆவெரேஜ் தான் " என்று ரசிகர்களுக்கு வருத்தமளிக்கும் வகையில் விமர்சனத்தை தெரிவித்துள்ளார்.

பொறுத்திருந்து பார்ப்போம் நாளை படம் எப்படி வந்துள்ளது என்று..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US