மீண்டும் படம் நடிக்கிறாரா விஜயகாந்த்.. அதுவும் விஜயுடனா
விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வரும் புதிய படம் மழை பிடிக்காத மனிதன்.
இப்படத்தில் விஜயகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. அதோடு அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை விஜயகாந்தின் வீட்டிலேயே படமாக்கத் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்பட்டது.
ஆனால் அந்த செய்தியை விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மறுத்துவிட்டாராம். அவர் கூறுகையில், " விஜயகாந்த் எந்த திரைப்படத்திலும் எடுக்கவில்லை.
அவர் நடிப்பதாக வெளிவந்த தகவல் தவறானது என்று தெரிவித்துள்ளார். மேலும் இப்போதைக்கு கட்சி பணியில் மட்டுமே அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
ஒருவேளை எதிர்காலத்தில் அவர் நடிப்பதாக இருந்தால் அதுகுறித்த செய்தியை அதிகாரபூர்வமாக வெளியிடுவோம் என்றார்.
இதன்முலம் விஜய் ஆண்டனியின் மலை பிடிக்காத மனிதன் படத்தில் விஜயகாந்த் நடிக்கவில்லை என்று உறுதியாக தெரியவந்துள்ளது.
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri