திரைப்படம் ஒன்றிக்காக பிரபல நடிகையுடன் நெருக்கமாக புகைப்படம் எடுத்து கொண்ட நடிகர் விஜய்.! வெளிவராத புகைப்படம்.

Vijay Sachein Close pose Bipasha Basu
By Balakumar Mar 11, 2021 11:58 AM GMT
Report

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர், இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் மிக பெரிய வசூல் சாதனை படைத்துள்ளது.

இப்படம் 50% இருக்கைகளுடன் வெளியானாலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

அதனை தொடர்ந்து தற்போது தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் சச்சின், நீண்ட நாட்களுக்கு பிறகு காதல் திரைப்படத்தில் விஜய் நடித்திருந்த நிலையில் சூப்பர் ஹிட்டானது.  

மேலும் இப்படத்தில் நடிகை பிபாசா பாசு உடன் நடிகர் விஜய் எடுத்துக்கொண்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US