மீண்டும் ஒரு அரசியல் கட்சியை தொடங்கிய தளபதி விஜய் தந்தை SAC, பயங்கரகோபத்தில் விஜய்யின் ரசிகர்கள்..
சில தினங்களுக்கு முன் தளபதி விஜய் தந்தை SAC, விஜய்யின் பெயரை பயன்படுத்தி அரசியல் கட்சியின் பெயரை பதிவு செய்திருந்தார்.
அதன்பின் அந்த அரசியல் கட்சிக்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என்றும் தனது ரசிகர்களை அந்த கட்சியில் இணைத்து கொள்ள வேண்டாம் என தளபதி விஜய் அறிவுறுத்தி இருந்தார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் நடிகர் விஜயின் தந்தை SAC 'மக்கள் இயக்கம்' என்ற புதிய கட்சியின் பெயரை பதிவு செய்துள்ளார்.
மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..
விஜயின் தந்தை 'அப்பா எஸ்.ஏ.சி மக்கள் இயக்கம்' என்ற புதிய கட்சியை பதிவு செய்துள்ளார்..#ThalapathyVijay #SAC
— Karthik Ravivarma (@Karthikravivarm) January 3, 2021
SAC ஒரு முடிவோடு தான் இருக்காரு.... ????♂️??♂️??♂️ pic.twitter.com/CT6rcmxBrQ
இந்திய விமானியின் மனைவி வெளிப்படுத்திய தைரியம்: அக்கம் பக்கத்தினர் ஆச்சரியமடைந்த விடயம் News Lankasri