இரண்டாவது முறையாக டயலாக் பேசிய தளபதி விஜய், வெளியானது மாஸ்டர் படத்தின் 7வது ப்ரோமோ..!
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வரும் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் மாஸ்டர்.
இந்தியளவில் பல ரசிகர்கள் இப்படத்தின் வெளியிட்டிற்காக காத்து கொண்டு இருக்கின்றனர், மேலும் முதல்முறையாக தளபதி விஜய்யின் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் 7 வைத்து ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது, இதில் தளபதி விஜய்யின் டயலாக் உடன் செம்ம அக்ஷன் காட்சிகள் நிறைந்துள்ளது.
Instalments ellam #Master ku agadhu. Naiyappudai! ?
— XB Film Creators (@XBFilmCreators) January 11, 2021
? If you are waiting for the action sequence. #MasterPromo7 #MasterPongal #Master@actorvijay @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @iam_arjundas @MalavikaM_ @andrea_jeremiah @imKBRshanthnu @Lalit_SevenScr pic.twitter.com/jb1SSruTL5