33 நாளில் விஜய்யின் மாஸ்டர் முக்கிய இடத்தில் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

Master chennai Box Office collection 33 days
By Balakumar Feb 15, 2021 06:37 PM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தயாரானது மாஸ்டர் திரைப்படம்.

கொரோனா பிரச்சனையால் 2020ல் வெளியாக வேண்டிய படம் 2021, ஜனவரி 13ம் தேதி வெளியானது.  

படம் வெளியான 4 நாட்களிலேயே ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது.

தற்போது படம் வெளியாகி 33 நாட்களில் சென்னையில் மட்டும் இதுவரை ரூ. 11.56 கோடி வரை வசூலித்துள்ளது.  

இதன் மூலம் தன் தெறி (ரூ. 11.5 கோடி) பட வசூல் சாதனையை முறியடித்துள்ளார்.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US