நடு இரவில் போன் செய்து விசாரித்த தளபதி விஜய்..! முக்கிய நடிகர் பகிர்ந்த சுவாரஸ்யமான தாவல்..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
ரசிகர்களின் பேராதரவை பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டாகியுள்ள இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் பிரபல நடிகர் எஸ்.ஜெ.சூர்யா தளபதி விஜய் குறித்து ஒரு சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார்.
ஆம், எஸ்.ஜெ.சூர்யா ஸ்பைடர் படத்தின் ஷூட்டிங்கில் இருந்த போது இரவு 11 மணிக்கு தளபதி விஜய் தொலைபேசியில் அழைத்துள்ளாராம். மேலும் அவர் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் ட்ரைலரை பார்த்ததாகவும், அது மிகவும் நன்றாக வந்துள்ளதாகவும் தொிவித்திருக்கிறார்.
பின் "எஸ்.ஜெ.சூர்யாகிட்ட விஜய் அவருக்கு பெரிய ரசிகர்னு சொல்லிடுங்க" என கூறினாராம்.
Bigg Boss 10: கோபத்தில் இருந்த விஜய் சேதுபதியை கூலாக மாற்றிய போட்டியாளர்... அப்படியென்ன நடந்தது தெரியுமா? Manithan
T20 போட்டியில் 188 ஓட்டங்கள் விளாசிய பிரிட்டோரியஸ்; கெயிலின் 13 வருட சாதனை முறியடிப்பு News Lankasri