பாடலாசிரியர் கபிலனுடன் விஜய் எடுத்த இந்த பழைய புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?- தளபதி செம ஸ்மார்ட்
Photo
Thalapathy Vijay
lyricist Kabilan
By Balakumar
தமிழ் சினிமாவில் பல பாடலாசிரியர்கள் உள்ளார்கள். அதில் சிலர் மட்டுமே மக்களால் பெரிய அளவில் அங்கீகாரம் பெறுகிறார்கள்.
வளர்ந்து வரும் கவிஞர்களுக்கு அவ்வளவாக வரவேற்பு கிடைக்கபதில்லை.
அப்படி அண்மையில் தமிழ் சினிமாவில் நுழைந்து பெரிய ஹிட் பாடல்கள் குறித்து மக்களால் அறியப்படுபவர் கவி.கபிலன்.
எப்போதும் இவர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பார், பிரபலங்களுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களிலும் பதிவிடுவார்.
அப்படி இதற்கு முன் விஜய்யுடன் எடுத்த புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில் தளபதி விஜய் படு ஸ்மாட்டாக உள்ளார் என்பது ரசிகர்கள் கமெண்ட்டாக உள்ளது.
கரிகாலன் காலப்போல... pic.twitter.com/fEmU9VSXw3
— Kavi Kabilan (@KaviKabilan2) March 17, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US