தளபதி விஜய்யா இது..! அரை ட்ரொஸ்ரில் அவர் கொடுத்த போஸ், பலரும் பார்த்திராத புகைப்படம் இதோ..

Vijay Rare photo with shorts
By Kanagasooriyam Feb 16, 2021 04:23 PM GMT
Report

தளபதி விஜய் மாஸ்டர் திரைப்படத்தின் பிளாக் பஸ்டர் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் துவங்கும் என தகவல் வெளியாகியது, மேலும் அண்மையில் இப்படத்தின் டெஸ்ட் லுக் நடைபெற்றது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து தளபதி விஜய் அரிதான சில புகைப்படங்கள் வெளியாகி வருகிறது, அந்த வகையில் தற்போது பலரும் பார்த்திராத அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

ஆம், தளபதி விஜய் அரை ட்ரொஸ்ரில் போஸ் கொடுத்துள்ளார். இதை கண்ட ரசிகர்கள் பலரும் தளபதி விஜய்யா இது என கேட்டு வருகின்றனர்.


Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US