மாஸ்டர் படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்த செல்பி புகைப்படம், யாருடன் தெரியுமா? செம்ம ட்ரெண்டிங்..
தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.
இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் பயங்கர வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படத்தின் முதல் நாள் வசூல் தமிழ் நாட்டில் மட்டும் 25+ கோடி என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பில் தளபதி விஜய் எடுத்துள்ள செல்பி புகைப்படங்கள் வெளியகையுள்ளது.
ஆம் அது ரத்னகுமார் மற்றும் உதவி இயக்குனர் ஒருவரின் பிறந்தநாளின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என தெரியவந்துள்ளது.
இதோ அந்த புகைப்படங்கள்..
Here 's Magesh na Birthday #MasterFilm spot #ThalapathyVijay take a selfie ? !! Life time moment ? #MasterPongal pic.twitter.com/BvsTOqQ36e
— Lokesh Kanagaraj Anna Fan Page (@Dir_LokeshTeam) January 15, 2021