தளபதி விஜய்யை இயக்க காத்திருக்கும் அவரது மகன் சஞ்சய் விஜய்.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் டபுள் ட்ரீட்

Son Direction Actor Vijay Waiting for dad's 'YES'
By Kanagasooriyam Feb 14, 2021 09:13 PM GMT
Report

தமிழ் சினிமாவில் கடந்த 25 ஆண்டுகளாக முன்னணி நட்சத்திரங்களில் தனக்கான இடத்தை பிடித்துவைத்துள்ளவர் நடிகர் விஜய்.

இவருக்கு சஞ்சய் என ஒரு மகன் இருப்பதாய் நாம் அறிவோம். சஞ்சய் விஜய் கனடாவின் இயக்குனருக்கான படிப்பை படித்து வருகிறார் என்பதை அறிவோம்.

சஞ்சய் விஜய் இயக்கிய சில ஆண்டுகளுக்கு முன் வெளியான குறும் படம் கூட நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்நிலையில் கூடிய விரைவில் தளபதி விஜய்யை, சஞ்சய் விஜய் இயக்க போகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.  

ஆம் தனது தந்தையை இயக்க சஞ்சய் விஜய் ஆர்வம் காட்டி வருகிறார் என்றும் ஆனால் இதற்கு தளபதி விஜய் இதுவரை க்ரீன் சிக்னல் கொடுக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US