பிரபல காமெடி நடிகர் கவுண்டமணியின் அம்மாவுடன் தளபதி விஜய்..! எப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தெரியுமா?

Mother Actor Vijay Actor Kavundamani
By Balakumar Mar 18, 2021 11:22 AM GMT
Report

தளபதி விஜய் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக உள்ளார், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் இவர் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் 250 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடிக்கவுள்ளார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் வேலாயுதம், இப்படத்தின் படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்றுள்ளது.  

மேலும் நடிகர் கவுண்டமணியின் வீடு பொள்ளாச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் உள்ளது, அவரின் தாய் மட்டும் அங்கு வசித்து வருகிறார். வேலாயுதம் பட ஷூட்டிங்கிற்காக பொள்ளாச்சிக்கு சென்ற போது விஜய் மற்றும் மோகன் ராஜா இருவரும் கவுண்டமணியின் தாயாரை சந்தித்து பேசியுள்ளனர்.

அப்போது எடுக்கப்பட்ட அரிதான புகைப்படமும் வெளியாகியுள்ளது.

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US