ரஜினி, விஜய், அஜித் படங்களை முந்திய கமலின் விக்ரம்! எவரும் படைத்திராத சாதனை

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

மேலும் இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் நடிக்கவுள்ளனர், இவர்கள் மூவரும் இடம்பெற்றுள்ள போஸ்டர் வெளியாகி வைரலானது. 

அண்மையில் விக்ரம் படத்தில் இளம் நடிகர் காளிதாஸ் கமலின் மகன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் தற்போது விக்ரம் படத்தின் ஹிந்தி டப்பிங் உரிமம் 35-40 கோடி வரையில் வியாபாரமாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் இதுவே அதிக விலைக்கு விற்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது.


ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US