விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மேலும் இரண்டு சின்னத்திரை நட்சத்திரங்கள்..! யார் தெரியுமா?

shivani vjs vikram
By Jeeva Aug 30, 2021 11:20 AM GMT
Report

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட நடிகர்களும் நடித்து வருகின்றனர், இதில் அவர்களின் கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பு பெரியளவில் உள்ளது.

இதனிடையே இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சின்னத்திரை பிரபலம் ஷிவானி நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஷிவானியுடன் சேர்த்து விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு மேலும் இரண்டு நட்சத்திரங்கள் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம், சின்னத்திரை பிரபலங்கள் மைனா நந்தினி, VJ மஹேஸ்வரியும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் தற்போது ரசிகர்கள் விஜய் சேதுபதிக்கு மூன்று ஜோடியா! என கேட்டு வருகின்றனர்.

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் மேலும் இரண்டு சின்னத்திரை நட்சத்திரங்கள்..! யார் தெரியுமா? | Vik Ram Jodi Yan


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US