வெறித்தனமான லுக்கில் கமல்! லோகேஷ் வெளியிட்ட விக்ரம் படத்தின் போஸ்டர்

kamal movie vikram
By Jeeva Aug 11, 2021 01:30 PM GMT
Report

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படம் கமல் ஹாசனின் 232 படம், சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது.

இப்படத்தில் கமலுடன் இணைந்து மலையாள நடிகர் பஹத் பாசில், மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் கமலின் 62 வது திரையுலக பயணத்தை கொண்டாடும் வகையில், புதிய விக்ரம் போஸ்டரை வெளியிட்டுள்ளார் லோகேஷ்.

மேலும் அந்த போஸ்டரில் "Once A Lion, Always A Lion" என்ற கேப்ஷனும் உள்ளது. இதோ அந்த மாஸ் போஸ்டர்.   

வெறித்தனமான லுக்கில் கமல்! லோகேஷ் வெளியிட்ட விக்ரம் படத்தின் போஸ்டர் | Vik Ram Pos Lion Kam



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US