விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே இதற்கு முன் வெளியான போஸ்டர், எந்த படத்தோடு தெரியுமா?

Vikram Kamal
By Jeeva Jul 10, 2021 02:00 PM GMT
Report

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தான் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசிலும் நடிக்கவுள்ளனர், மேலும் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

அதில் இவர்கள் மூவரது முகமும் இடம் பெற்றுள்ளது. மேலும் இதே போல் இதற்கு முன் கமலின் பட போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது ஞாபகம் உள்ளதா!

ஆம் கமலின் விருமாண்டி பட போஸ்டரும் இதே போல் தான் இருக்கும். இதன் மூலம் இயக்குனர் லோகேஷ் கமலின் தீவிர ரசிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

விக்ரம் படத்தின் பர்ஸ்ட் லுக் போலவே இதற்கு முன் வெளியான போஸ்டர், எந்த படத்தோடு தெரியுமா? | Vik Ram Pos Viru Man



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US