ஜோடியாக போஸ் கொடுத்த விக்கி மற்றும் நயன்தாரா ! வெளியான ரீ-சென்ட் போட்டோ..
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக திகழ்ந்து வரும் நடிகை நயன்தாரா வரிசையாக படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
மேலும் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம்.
இந்த காதல் ஜோடி ஒன்றாக காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் ஒன்றாக பணியாற்றியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தனது படங்களை முடித்த பின் நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே இந்த காதல் ஜோடியின் ரீ-சென்ட் புகைப்படம் எப்போது வெளியானாலும் அது ரசிகர்களை கவர்ந்துவிடும்.
அந்த வகையில் தற்போது கருப்பு நிற உடையில் அவர்கள் இருவரும் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களிடையே பரவி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.
