இதுதான் வளர்ச்சி! சோழா டீ விளம்பரத்தில் நடித்த விக்ரம் இப்போது.. போட்டோ இதோ
நடிகர் விக்ரம் என்றாலே தற்போது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நினைவுக்கு வருவது அவரது நடிப்பு திறமை தான். படத்திற்காக எந்த அளவுக்கு வேண்டுமானாலும் உடலை வருத்தி நடிக்க கூடியவர் அவர்.
ஆனால் அவர் ஆரம்பகாலத்தில் சினிமாவில் ஜெயிக்க அதிகமா போராடி இருக்கிறார். அவர் சில விளம்பரங்களில் கூட மாடலாக இருந்திருக்கிறார்.
அப்போது அவர் சோழா டீ விளம்பரத்திற்கு மாடலாக இருந்திருக்கிறார், ஆனால் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் சோழ இளவரசனாக நடித்து இருக்கிறார்.
இது தான் வளர்ச்சி என தற்போது விக்ரம் ரசிகர்கள் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.


இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

விசா வழங்க முடியாது... அவர் நாடு திரும்ப வாய்ப்பில்லை: பிரித்தானிய அரசின் முடிவால் நொறுங்கிப்போன குடும்பம் News Lankasri

பிக்பாஸ் பிரபலத்தின் லெஸ்பியன் படத்திற்கு எதிர்ப்பு - சர்ச்சையை கிளப்பிய முத்த காட்சிகள்! IBC Tamilnadu
