சீயான் 60 படப்பிடிப்பில் இயக்குனர் கார்த்தி சுப்ராஜுக்கு கேக் வெட்டி கொண்டாடிய விக்ரம்

Birthday Vikram 60 Karthi Subaraj Druv Vikram
By Balakumar Mar 21, 2021 12:44 PM GMT
Report

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படம் தான் சீயான் 60.

முதல் முறையாக அப்பாவும் மகனும் இணைந்து நடிக்கும் இப்படத்தை முன்னணி இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்தில் விக்ரம், துருவ் விக்ரமுடன் இணைந்து சிம்ரன் மற்றும் வாணி போஜன் நடிக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் துவங்கிய இப்படத்தின் படப்பிடிப்பில், இன்று கார்த்தி சுப்ராஜின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US