அனுராக் கஷ்யப் பேட்டியால் சர்ச்சை! விக்ரம் கொடுத்த விளக்கம்
அனுராக் புகார்
பிரபல பாலிவுட் இயக்குனரும் நடிகருமான அனுராக் கஷ்யப் தற்போது கென்னடி என்ற படத்தை இயக்கி இறுகிறார். அது தற்போது Cannes திரைப்பட விழாவில் வெளியாக இருக்கிறது.
பேட்டி ஒன்றில் பேசிய அனுராக் காஷ்யப் தான் இந்த கதையை விக்ரமுக்காக தான் எழுதினேன், ஆனால் அவர் எனக்கு அழைப்பை கண்டுகொள்ளவில்லை, அதனால் வேறொரு நடிகரை நடிக்கவைத்தேன் என கூறி இருந்தார்.
விக்ரம் விளக்கம்
அனுராக் பேசியது வைரல் ஆன நிலையில் தற்போது விக்ரம் விளக்கம் கொடுத்து இருக்கிறார். "ஒரு வருடத்திற்கு முன்பே ஒரு நண்பரிடம் இது பற்றி அறிந்து நான் உங்களுக்கு கால் செய்து பேசினேன். எனக்கு எந்த மெசேஜ் அல்லது மெயில் வரவில்லை, நம்பரை 2 வருடத்திற்கு முன்பே மாற்றிவிட்டேன் என்கிற உண்மையை கூறினேன்.
இந்த படத்திற்கு என்னுடைய பெயர் வைக்கப்பட்டு இருப்பதால் நானும் அதிகம் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன் என விக்ரம் ட்விட்டரில் கூறி இருக்கிறார்.
இதற்கு பதில் கொடுத்த அனுராக் 'ஆம் அது தான் நடந்தது. யாரும் ஓவர் ரியாக்ட் செய்யாதீங்க. நானும் விக்ரமும் இணைந்து பணியாற்றாமல் சினிமாவில் இருந்து ஓய்வு பெற மாட்டோம்.'
Absolutely right Boss sir. For the information of people, when he found from another actor that I was trying to reach to him he called me directly and we realised that he had a different WhatsApp number. He gave me his correct information to reach out and even showed interest in… https://t.co/1xmImitvHY
— Anurag Kashyap (@anuragkashyap72) May 22, 2023
வீட்டில் 2000 ரூபாய் நோட்டுகளை குவித்து வைத்திருக்கும் நடிகர்! யார் தெரியுமா?