சுத்தமாக Washout ஆன விக்ரமின் கோப்ரா- இப்படி ஒரு நிலைமையா?

By Yathrika Sep 08, 2022 03:02 AM GMT
Report

விக்ரமின் கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி வெளியான திரைப்படம் விக்ரமின் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் 7 கெட்டப்புகள் போட்டு நடித்து ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தார்.

கண்டிப்பாக படத்தின் கதை அமோகமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க ஆனால் அப்படியே கதை சொதப்பலாக இருந்தது.

இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகவும் கஷ்டப்பட்டார்கள், வசூலும் ஓரளவிற்கு தான் வருகின்றன.


பட வசூல்

ரூ. 100 கோடி பட்ஜெட்டில் தயாரான இப்படம் ரூ. 50 கோடிக்கு கூட வரவில்லை என்கின்றனர். இப்போது சுத்தமாக திரையரங்குகளில் இருந்து வாஷ் அவுட் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

படம் ரிலீஸ் ஆகி 8 நாட்களில் படத்திற்கு இப்படியொரு நிலைமையா என ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.

சுத்தமாக Washout ஆன விக்ரமின் கோப்ரா- இப்படி ஒரு நிலைமையா? | Vikram Cobra Film Box Office

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US