விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்..

By Kathick Jun 27, 2022 06:40 PM GMT
Report

விக்ரமின் கோப்ரா

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் தற்போது விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரம் பல கெட்டப்பில் நடித்துள்ளார். அதனை நாம் First லுக்கில் பார்த்திருந்தோம்.

இதன்பின் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்.. | Vikram Cobra Movie Ott

மேலும், இப்படம் வருகிற ஆகஸ்ட் 11ஆம் திரைக்கு வருகிறது என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர்.

இப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஓடிடி உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்.. | Vikram Cobra Movie Ott

இந்நிலையில், கோப்ரா படத்தின் ஓடிடி உரிமையை சோனி லீவ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாம்.

திரையில் படம் வந்த சில வாரங்களுக்கு பின் கோப்ரா திரைப்படம் சோனி லீவ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US