வசூலில் கடும் வீழ்ச்சியை காணும் விக்ரமின் கோப்ரா- 4 நாட்களில் இப்படியொரு நிலைமையா?
கோப்ரா
நடிகர் விக்ரமின் படங்கள் கடந்த சில வருடங்களாக மோசமான வரவேற்பை பெறுகின்றன என்று தான் கூற வேண்டும். சரியான ஹிட் பார்த்து அவர் பல வருடங்கள் ஆகிவிட்டன, அது ரசிகர்களுக்கும் வருத்தம் தான்.
கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக கோப்ரா திரைப்படம் வெளியானது.
அஜய் ஞானமுத்து இயக்கிய இப்படத்தில் விக்ரம் கிட்டத்தட்ட 7 கெட்டப்புகள் போட்டு நடிக்க ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படு மாஸான கலெக்ஷனை பெறும் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்தார்கள்.

பாக்ஸ் ஆபிஸ்
ஆனால் படம் ரிலீஸ் ஆகி 4 நாட்கள் முடிவில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அதாவது 4 நாட்களில் மொத்தமாக படம் தமிழகத்தில் மட்டும் ரூ. 25 கோடி வரை தான் வசூலித்துள்ளதாம்.
இந்த தகவல் விக்ரமின் ரசிகர்களுக்கு கடும் சோகத்தை கொடுத்துள்ளது.
இதுவரை இல்லாத அளவு மேலாடையை குறைத்து போட்டோ ஷுட் நடத்திய நடிகை தர்ஷா குப்தா- செம வைரல்
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri