பீஸ்ட் படத்தை முந்துமா விக்ரம் படத்தின் முதல் நாள் வசூல் ! தற்போதைய நிலவரம் இது தான்..
முதல் நாள் காலெக்ஷன்
உலகநாயகன் கமல் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியாகவுள்ள திரைப்படம் விக்ரம்.
ஜூன் 3 ஆம் தேதி வெளியாகவுள்ள விக்ரம் படத்தின் முன்பதிவு தமிழகமெங்கும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதுமட்டுமின்றி உலகநாயகன் கமலும் பட ப்ரோமோஷனை வேற லெவலில் செய்து வருகிறார், அதன்படி நேற்று ஹைதெராபாத் சென்றது தொடர்ந்து துபாய்க்கு சென்றுள்ளார் கமல்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் முன்பதிவில் ரசிகர்கள் காட்டிவரும் ஆர்வத்தை பார்க்கையில் முதல் நாள் வசூல் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.
அந்த வகையில் தற்போதைய நிலவர படி விக்ரம் படத்தின் முதல் காலெக்ஷன் 15 - 20 கோடி வரை இருக்கும் என சொல்லப்படுகிறது.
இதுவரை பீஸ்ட் தான் முதல் நாள் தமிழ்நாடு பாக்ஸ் ஆஃபீஸில் அதிக வசூல் செய்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா சென்னையில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படங்கள் இதோ