விக்ரம், ஜெயிலர் பட புகழ் ஜாபரின் காதலியை பார்த்துள்ளீர்களா?- வெளிவந்த போட்டோ, அழகிய ஜோடி
நடிகர் ஜாபர்
ரஜினியின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் அண்மையில் வெளியாகி இருந்த திரைப்படம் ஜெயிலர்.
இப்படம் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது, மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்து வருகிறது.
இந்த படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த சிவராஜ் குமார் உடன் இருக்கும் அடியாட்களில் ஒருவராக நடித்திருப்பவர் தான் ஜாபர். இவர் காமெடி கலந்த கதாபாத்திரத்தில் ரவுடியாக நடித்திருக்கிறார்.
இவர் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டார். விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர் விக்ரம், வெந்து தணிந்தது காடு போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
நடிகரின் காதலி
ரஜினி சார் என்னை பார்த்து அடிக்கடி எப்ப கல்யாணம் பண்ணுவ என்று கேட்டுக் கொண்டிருப்பார். பின் நான் என்னுடைய கேர்ள் பிரண்டு போட்டோ காண்பித்தவுடன் உங்களுடைய கேர்ள் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி இருந்தார்.
ஒருநாள் எனது காதலியை அழைத்துக்கொண்டு ரஜினி சாரை பார்க்க சென்றேன். அப்போது எனது காதலி மிகவும் சந்தோஷப்பட்டார் என கூறியுள்ளார்.
அனுவுக்கு தெரியவந்த உண்மை.. சுந்தரி அடுத்த வார ப்ரொமோ

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
