திடீரென பிரபலத்தை நேரில் சந்திக்க ஆசைப்பட்ட நடிகர் விக்ரம்- யாரை சந்தித்துள்ளார் தெரியுமா?
தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படு,ம் ஒரு பெரிய நடிகர் விக்ரம். பொன்னியின் செல்வன், துருவ நட்சத்திரம் என நிறைய படங்கள் அவரது நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன.
இவர் அண்மையில் ஒரு பிரபலத்தை நேரில் காண ஆசைப்பட்டு அவரை சந்தித்தும் உள்ளார். நடிகர் விக்ரம் பிரபல பாடகி சுசீலா அம்மாவின் தீவிர ரசிகராம். இதனால் சசீலா அம்மாவை நேரில் சந்தித்து தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார் விக்ரம்.
சுசீலா அம்மாவை சந்தித்தது மிகவும் சந்தோஷம் என்றும் அவருக்கு ஆட்சேபனை இல்லை என்றால் தான் அடிக்கடி வந்து சந்திக்கிறேன் என்றும் கூறிவிட்டு சென்றிருக்கிறாராம்.
விக்ரம், சுசீலா அம்மாவின் சந்திப்பின் போது நடந்து விஷயங்கள் குறித்த தகவல்
Latest: #ChiyaanVikram met P.Susheela amma
— Kalaiarasan (@ikalaiarasan) November 21, 2021
அக்டோபர் மாதம் ஒரு நாள் சுஷீலாம்மா வீட்டிற்கு ஒரு போன் வந்தது . நடிகர் விக்ரம் அவர்களின் மேனேஜர் பேசினார். விக்ரம் அம்மாவின் பெரிய விசிறி என்றும் அவர்களை சந்திக்க விரும்புவதாகவும் கூறினார்.. https://t.co/3KF6MxdQhV pic.twitter.com/2qpgAI3pmL