விக்ரம் படத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசிலின் பெயர்கள் என்ன தெரியுமா.. இதோ பாருங்க

kamal haasan vikram lokesh kanagaraj vijay sethupathi fahad fazil
By Kathick Oct 05, 2021 12:30 AM GMT
Report

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விக்ரம்.

இப்படத்தில் கமலுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், காளிதாஸ் ஜெயராம், உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் First லுக் சில மாதங்களுக்கு முன் வெளியாகி சிறந்த வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இப்படத்தில் கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசிலின் கதாபாத்திர பெயர்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, கமல் ஹாசன் - விக்ரம், விஜய் சேதுபதி - சூழ கருப்பன் மற்றும் பகத் பாசில் - அஜித் என்ற பெயரிட்டுள்ள கதாபாத்திரங்களில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்மின்றி விக்ரம் படத்தின் 25% சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US